யாஷிகா ஆனந்தின் வைரல் போட்டோ

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மற்றும் நோட்டா ஆகிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இரண்டாம் சீசன் நுழைந்தவர் பிறகு அதில் மிகவும் பிரபலமாகி அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் சிறந்த பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார்.
இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மாடல் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் இப்படியும் ஒரு ஆடைகள் என்று யோசிக்க வைக்கும் புகைப்படம்.