Skip to main content

Posts

Showing posts from January, 2020

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்!

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்! avarampoo for diabetes in tamil, avarampoo for sugar patient, avarampoo diabetes, how to use avarampoo for diabetes in tamil, avarampoo powder for diabetes in tamildiabetes in tamil YouTube, avarampoo for diabetes in tamil சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக, சர்க்கரை நோய் அளவு, சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக, சர்க்கரை நோய் அறிகுறி, சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள், சர்க்கரை நோய் குறைய, சர்க்கரை நோய்க்கு மருந்து,

இப்படி இட்லி பொடி எந்த கடையிலும் கிடைக்காது, Special Idli Podi Home Made,

Bread Roast, SWEET EGG BREAD TOAST, முட்டை பிரட் டோஸ்ட் இப்படி பண்ணுங்க!...

லச்சக்கொட்டை கீரை பஜ்ஜி

Vazhaipoo Vadai in Tamil, மொறு மொறு வாழை பூ வடை | Vazhaipoo Vadai Recipe in Tamil | Snacks Recipe

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டாலும் மருத்துவ குணம் மாறுவதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.  தேவையானப்பொருட்கள்:  வாழைப்பூ - 1  கடலைப்பருப்பு - 1 கப்  காய்ந்தமிளகாய் - 2  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  சோம்பு - 1 டீஸ்பூன்  இஞ்சி - ஒரு சிறு துண்டு  வெங்காயம் - 1  பச்சை மிளகாய் - 2  கறிவேப்பிலை -  சிறிது உப்பு -  தேவைக்கேற்றவாறு எண்ணை –  பொரிப்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும்.  வடை செய்முறை: கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ண

பிரண்டை துவையல் இனிமேல் இப்படி செய்து பாருங்க பிரண்டை துவையல்

பிரண்டை துவையல் இனிமேல் இப்படி செய்து பாருங்க  பிரண்டை துவையல்   தேவையானவை: இளம் தண்டுப் பிரண்டை: 2 கட்டு உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன் குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12 இஞ்சி: 1 துண்டு பூண்டு: 4/ 5 பல் பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை கல் உப்பு: தேவையான அளவு பனை வெல்லம்: 1 நெல்லிக்காய் அளவு செக்கிலாட்டிய நல்லெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு: தாளிக்க செய்முறை: பிரண்டையை கணு நீக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் துவையல் செய்து சாப்பிடும் போது போது பற்களில் நார் சிக்கிக் கொண்டே இருக்கும். எனவே கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும், உளுந்துடன் 1 துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து உறித்த பூண்டுப் பற்களை சேர்த்து, இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட

Exam Tips and Time Management 10th Standard Public Exam - Question Papers, Answer Keys, Time Table Download

Time Management 10th Standard Public Exam - Question Papers, Answer Keys, Time Table Download 10th / SSLC - Public Exam March 2020 Time Table Download 10th Public Exam March 2020 - Time Table - Download Here 10th Tamil - Public Exam Time Management Tips | Mr. R. Parthiban - Download Here 10th Tamil - Public Exam Time Management Tips | Mr. M. Karthick - Download Here 10th Science - How to Pass Easily - 30 Days Plan | Mr. J. Hari Krishnan - Download Here 10th Science - Public Exam Time Management Tips | Mr. S. Malathi - Download Here 10th Science - Public Exam - How to Pass Easily?  Tips | Mr. S. Malathi - Download Here 10th / SSLC - Public Exam March 2020 -   Model Question Papers Download - English Medium & Tamil Medium 10th Tamil - Public Exam March 2020 - Model Question Paper | Mr. Kali Karuppu - Tamil Medium Download Here 10th Tamil - Public Exam March 2020 - Model Question Paper | Mr. Chandra Veeran - Tamil Medium Download Here 10th English - Public