வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

உளுந்து பாயாசம், Ulunthu Payasam, By Amma Samayal.

உளுந்து பாயாசம்

தேவையான பொருட்கள்:

உளுந்து 300 கிராம் 

முட்டை :

பால் : 150 கிராம் 

சர்க்கரை : 200 கிராம் செய்முறை :

உளுந்தை நன்றாக தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும். 

அடுப்பை பற்றி குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு உளுந்தை வேக வைக்கவும். 

குக்கரில் மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.    இப்போது உளுந்து நன்றாக வெந்து இருக்கும். 

தற்போது 150 கிராம் பால் சேர்க்கவும், 

மூன்று முட்டைகளையும் கொட்டி ஊத்தவும். 

தேவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். 

இவை அனைத்தையும் சேர்த்தவுடன் தொடர்ந்து ஐந்து நிமிடம் கிண்டிக் கொண்டே இருக்கவும். 

தொடர்ந்து ஐந்து நிமிடம் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும், விட்டுவிட்டால் அடி பிடித்து விடும். 

தற்போது ஐந்து நிமிடத்தில் மிகவும் சுவையான உளுந்து பாயாசம் ரெடி.