Skip to main content

Posts

Showing posts from August, 2020

பெரும்பாலான இளைஞர்கள் மேட்ரிமோனிகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? அதையும் தாண்டி ஏமாற்றுவதற்காக!!

பெரும்பாலான இளைஞர்கள் மேட்ரிமோனிகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள்? திருமணத்திற்கா, காதலுக்கா, பொழுதுபோக்கிற்கா இல்லை டின்டேர் ஆப் போல பயன்படுத்துகிறார்களா? அதையும் தாண்டி ஏமாற்றுவதற்காக!! ஒரு தம்பி மேட்ரிமோனியில் வரனுக்காக பதிவு செய்து காத்திருந்தார். தம்பி சாப்ட்வேர் என்ஜினீரா ஒரு கம்பெனில வேலை பண்ணிட்டு இருக்காரு. அவருக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு பொண்ணு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புறாங்க. இவருக்கும் அந்த பெண்ணை பிடித்து போக ரெண்டு பேரும் சேர்ந்து சேட் பண்ண ஆரம்பிச்சாங்க. அவங்களோட பழக்கம் முத்தி காதலாகி, காதல் முத்தி கல்யாணம் பேச்சை தொட்டது. இரண்டு பேரும் ஒரே லவ்வாகி... கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருக்க அந்தப் பெண் சென்னை வருவதாய் ஒருநாள் முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பாஷனைகள் எல்லாமே வாட்ஸப் சாட் மற்றும் வாட்ஸப் கால் மட்டும் தான் நடந்துள்ளது. ஏன் இதை அடிக்கோடிட்டு சொல்கிறேன் என்றால் கதையின் ட்விஸ்டு இதில்தான் உள்ளது. மறுவாரத்தில் அந்தப்பெண் நம்ம தம்பியை தொடர்புகொண்டு அப்பாவிற்கு உடம்பு ம