வெள்ளி, 6 நவம்பர், 2020

சிம்பு உடம்ப குறைக்க இவர் தான் ரோல் மாடலாம்

சிம்பு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார். சிம்புவின் உடல் குறைப்பு பற்றி கூறிய அவரது உடற்பயிற்சியாளர், ‘சிம்பு ஒருமுறை கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகைப்படத்தை கொண்டு வந்து, இவரைப் போல் நான் மாற வேண்டும் என்று கூறினார்.


சிம்பு உடம்ப குறைக்க இவர் தான் ரோல் மாடலாம்


இதனைத் தொடர்ந்து தான் நான் கூறிய அறிவுரையின் படி அவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தார். தற்போது சிம்பு ஆசைப்பட்டபடி ரொனால்டோ உடற்கட்டை பெற்று விட்டார்’ என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


சிம்பு உடம்ப குறைக்க இவர் தான் ரோல் மாடலாம்