Advertisement

மாலத்தீவிற்குப் பறந்த ரகுல் ப்ரீத் சிங்

ஹிந்தி நடிகைகள் மாலத்தீவை  தேடி செல்வது அதிகரித்து இருக்கிறது. 

அவர்கள் ஓய்வெடுக்க விரும்பினால் உடனடியாக மாலத்தீவிற்குப் பறந்துவிடுகிறார்கள்.


மாலத்தீவிற்குப் பறந்த ரகுல் ப்ரீத் சிங்

சில வாரங்களுக்கு முன்பு நடிகை டாப்சி தனது காதலருடன் அங்கு ஓய்வெடுக்கச் சென்றார். விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்தார்.


அவருக்கு அடுத்து தனது தேனிலவிற்காக புதுமணத் தம்பதிகளான நடிகை காஜல் அகர்வால், கௌதம் சென்றனர். 


தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தனது விடுமுறைக்காக மாலத்தீவிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள அழகிய தீவில் ரிசார்ட் ஒன்றில் ஸ்விம் சூட்டில் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு ரகுலிடம் இருந்து இன்னும் அதிகமான புகைப்படங்களை எதிர்பார்க்கலாம்.


மாலத்தீவிற்குப் பறந்த ரகுல் ப்ரீத் சிங்