ஞாயிறு, 22 நவம்பர், 2020

கமிட்மெண்ட் பட டீசர் காட்டுத்தனமாக வைரலாகும் வீடியோ.

கமிட்மெண்ட் படத்தின் டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் எப்போதும் இருக்கும். கமிட்மெண்ட் பட டீசரில் காட்சிக்கு காட்சி கவர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூல் செய்யும் எனவும் கூறுகின்றனர்.


தெலுங்கில் பெரும்பாலும் மாஸ் நடிகர்களின் படங்களை விட இந்த மாதிரி படங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வசூல் செய்து வருகிறது.


படு பயங்கரமாக வைரலாகும் கமிட்மெண்ட் படத்தின் டீசர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.