நயன்தாரா தோற்றத்தில் கலக்கும் மாடல் அழகி: சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி

Tamilcinema.news சென்னையை சேர்ந்த பிரபல மாடல் அழகி லுத் புனிசா. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். அடிக்கடி தனது படங்களை வெளியிடுவார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்று நோயாளிகளுக்காக தலையை மொட்டை அடித்துக் கொண்டு முடிதானம் செய்யது பரபரப்பை ஏற்படுத்தினார்.

Nayanthara Alike Model Actress in Chennaiஇந்த நிலையில் லுத்புனிசா வெளியிட்டு படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா தோற்றத்தில் இருக்கும் அவரது படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த அமிர்தா என்பவர் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போன்று தோன்றி டிக்டாக் வெளியிட்டார். இப்போது அவர் நடிகை ஆகிவிட்டார். அதேபோல தற்போது நயன்தாரா போன்று இருக்கும் லுத் புனிசாவையும் படத்தில் நடிக்க கேட்டு சிலர் அணுகி இருக்கிறார்கள். விரையில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

Veg Special - சைவ உணவு

உளுந்து பாயாசம்

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

சத்துமிக்க அவரைக்காய் வெந்தயக்கீரை பருப்பு கூட்டு

சத்தான காலை நேர உணவு.. அரிசி மாவு புட்டு!

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் இருக்கும் ரகசியம் இதுதான்!

பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

பிசி பெலே பாத் - சாம்பார் சாதம் - செய்முறை (தமிழில்)

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய உணவுகள்...!

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....?

எலுமிச்சை சாறு பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!

Veg Grilled Sandwich in Tamil with English Subtitles.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்!