அழகில் ரசிகர்களை மிரளவைத்த பாண்டியன் ஸ்டோர் முல்லை!

தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில், போஸ் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அல்லி வரும், வி.ஜே.சித்ரா தற்போது கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.  

பாண்டியன் ஸ்டோர் முல்லை/Pandian Store Mullai

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். 

பாண்டியன் ஸ்டோர் முல்லை

அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை அழகாக சொல்லும் இந்த சீரியல், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் முல்லை

இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

பாண்டியன் ஸ்டோர் முல்லை

ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.

பாண்டியன் ஸ்டோர் முல்லை

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

பாண்டியன் ஸ்டோர் முல்லை

விரைவில் இவருடைய திருமணம் இருந்தாலும், தொடர்ந்து விதவிதமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை அசர வைக்கிறார். 

பாண்டியன் ஸ்டோர் முல்லை

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக லைட்டாக இடுப்பை காட்டி கொடுத்த போஸ் வேற லெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.

Veg Special - சைவ உணவு

உளுந்து பாயாசம்

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

சத்துமிக்க அவரைக்காய் வெந்தயக்கீரை பருப்பு கூட்டு

சத்தான காலை நேர உணவு.. அரிசி மாவு புட்டு!

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் இருக்கும் ரகசியம் இதுதான்!

பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

பிசி பெலே பாத் - சாம்பார் சாதம் - செய்முறை (தமிழில்)

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய உணவுகள்...!

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....?

எலுமிச்சை சாறு பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!

Veg Grilled Sandwich in Tamil with English Subtitles.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்!