Advertisement

மொட்டை மாடியில் அனு இம்மானுவேல் – உருகும் ரசிகர்கள்

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து உள்ளார். முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். 


இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மொட்டை மாடியில் தொடை தெரியும்படி அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.