தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் சீசன் 2 வில் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தது ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் முடிந்த பின் சில படங்களில் கமிட் ஆனார்.
லாக் டவுனில் தனது உடல் எடையை குறைத்து, ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹாட் லுக் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். மிகவும் டைட், குட்டையான உடையில் இந்த போட்டோவை பதிவிட்டிருந்தார்.