சனி, 7 நவம்பர், 2020

சாக்ஷி இது என்ன மாதிரியான உடற்பயிற்சி?

இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.


அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடும் சாக்ஷி தற்போது உடற்பயிற்சி செய்வது போன்று பதிவிட்டு அனைவரையும் சொக்க வைத்துள்ளார்.