சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மியா, தற்போது சமுத்திர கனி ஜோடியாக வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் இன்ஜினீயர் சனூப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கண்ணூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். 
சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் ஆத்மியா. இதற்கு சனூப்பும் சம்மதம் சொல்லிவிட்டார்.

சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தங்களது வாழ்த்தை மழையாக பொழிந்து வருகிறார்கள். 


சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தில் அவருடன் நடித்தவர் ஆத்மியா. அதன் பின்னர் “போங்கடி நீங்களும் உங்க காதலும்”, தற்போது சமுத்திரகனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 


தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கேரளாவிற்கு திரும்பிய ஆத்மிகா. அமீபா, ஜோசப், விஜய் சேதுபதியுடன் மார்க்கோனி ஆகிய சில படங்களில் நடித்தார். அதோடு கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வேலை செய்யும் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த சனூப் என்பவரை கரம் பிடிக்கப்போகிறார். 

சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆத்மியா- சனூப் திருமணம் இன்று,  கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் கோலாகலமாக நடந்து முடிந்தது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆத்மியா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகவே அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Veg Special - சைவ உணவு

உளுந்து பாயாசம்

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

சத்துமிக்க அவரைக்காய் வெந்தயக்கீரை பருப்பு கூட்டு

சத்தான காலை நேர உணவு.. அரிசி மாவு புட்டு!

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் இருக்கும் ரகசியம் இதுதான்!

பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

பிசி பெலே பாத் - சாம்பார் சாதம் - செய்முறை (தமிழில்)

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய உணவுகள்...!

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....?

எலுமிச்சை சாறு பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!

Veg Grilled Sandwich in Tamil with English Subtitles.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்!