நார்த்தங்காய் ஊறுகாய்.
நார்த்தங்காய் ஊறுகாய், Citron Pickle, Narthangai, |
தேவையான பொருட்கள்:
காய்ந்த வத்தல் - 5
வெந்தயம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 100 மில்லி.
செய்முறை
நார்த்தங்காயை அரை வேக்காடாக வேக வைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 4 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நார்த்தங்காய் துண்டுகளை லேசாக வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
ஆறியதும் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்புத்தூள், பெருங்காயத்தூள் போட்டு கிளறிவிடவும். கடுகு, வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
நார்த்தாங்காயை 3 அல்லது 4 நாட்கள் ஊறவிடவும்.
அதன்பின் வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊறிக் கொண்டிருக்கும் நார்த்தங்காய் கலவையில் ஊற்றி, வறுத்து வைத்துள்ள கடுகு, வெந்தயத்தைப் போட்டுக் கிளறி, எடுத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவையான போது எடுத்து பரிமாறவும்.
அம்மா சொல்லிக்கொடுத்த இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப பிடிச்சிருந்தா நம்ம வெப்சைட் ஐ லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க.
Narthangai pickle,
Citron pickle,
நார்த்தங்காய் ஊறுகாய்,
நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை,
நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி,