Advertisement

செம மாடர்ன் உடையில் ஷங்கரின் மகள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

செம மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!


செம மாடர்ன் உடையில் ஷங்கரின் மகள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்

Aditi Shankar in Modern Photos : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.


செம மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்


இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் தலா 1 படங்களை இயக்கி வருகிறார். இவரது மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.


இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலம் இவருடைய இளைய மகள் திரையுலகில் என்ட்ரி கொடுக்கிறார். தற்போது இவர் செம மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


செம மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்