Advertisement

இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகும் பிரபல சீரியல் நடிகை.. திருமண நாளில் வெளியிட்ட அறிவிப்பு.!!

இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகும் பிரபல சீரியல் நடிகை.. திருமண நாளில் வெளியிட்ட அறிவிப்பு.!!

September 7, 2021


Neelima Rani Announced Her Pregnancy

Neelima Rani Announced Her Pregnancy: தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி.


அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் உள்ளார்.


Neelima Rani Announced Her Pregnancy



இந்த நிலையில் தன்னுடைய திருமண நாளில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் 20 வாரங்கள் முடிவடைந்து விட்டது இன்னும் 20 வாரங்கள் உள்ளது எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் மூவராக இருக்கும் நாங்கள் நால்வராக மாறப் போகிறோம் என அறிவித்துள்ளார்.