Skip to main content

Posts

Showing posts from November, 2022

தலைக்கனத்தால் வாய்ப்புகளை இழந்த 5 நடிகைகள்.

Cinemugam சினிமாவில் ஓவர் தலைக்கனத்துடன் வாய்ப்பை இழந்தவர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இந்த 5 நட்சத்திரங்கள் தங்களுடைய ஓவர் வாயாலயே நல்ல பெயரை கெடுத்துக் கொண்டனர். அதிலும் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு இருக்கும் அளவுக்கு வேறு யாருக்கும் ஆர்மி உருவாகவில்லை. ஆனால் அதை வைத்து அவர் சினிமாவில் எங்கேயோ சென்று இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கண்டபடி பேசி தனது பெயரையே கெடுத்துக் கொண்டார். ஓவியா: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் சீசனில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்குரிய பெயரை கெடுத்துக் கொள்ளும் வகையில் கண்டபடி பேசி வம்பு இழுத்தார். அதன் பின் இவருடைய சினிமா கேரியரே டோட்டலாக கவிழ்ந்தது. மீரா மிதுன் : மாடல் அழகியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், பிரபலங்களை தரக்குறைவாக பேசியும் சோசியல் மீடியாவில் பலருடைய பகையை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் அவர் வெளியிட்டு இருந்த வீடியோவால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளிவந்தார். அமலா பால் :

ஓபன் நாமினேஷனில் தேர்வான 7 பேர், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

ஓபன் நாமினேஷனில் தேர்வான 7 பேர், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்யப்பட்ட நபர்கள் குறைந்த உடன் பிக் பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதில் விக்ரமன், அசீம், சிவின் ஆகிய மூவரும் பைனல் லிஸ்ட் ஆக தேர்வாங்குவார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. எல்லோரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி சக போட்டியாளர்களை நாமினேட் செய்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் தேர்வாகியுள்ளனர். எப்போதுமே முதல் ஆளாக காப்பாற்றப்படும் அசீம் நாமினேட் ஆகியுள்ளார். இவரைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் தனலட்சுமி தேர்வாகியுள்ளார். கதிரவன், மணிகண்டன், அமுதவாணன் ஆகியோரும் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். மேலும் எந்த போட்டியிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் ராம் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோரும் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலை

கலகத் தலைவன் - விமர்சனம்

கலகத் தலைவன் - விமர்சனம் விமர்சனம்  தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ் இயக்கம் - மகிழ் திருமேனி இசை - ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கொரேலி நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ் வெளியான தேதி - 18 நவம்பர் 2022 நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவனில் எப்படி மாறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார் என்று பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்து இருந்தனர். அதே போல் தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கலகத் தலைவன் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.. கதைக்களம் ஃபரிதாபாத்தில் மிகப்பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருக்கும் வஜ்ரா என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் கனரக வாகனங்களை தயாரித்து வருகின்றது. அப்படி அவர்கள் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக

ஜீவா Vs அருண் விஜய் ஒப்பீடு. சம்பளம், சொத்து மதிப்பு முதல் அனைத்தும் இதோ. cinemugam

ஜீவா Vs அருண் விஜய் ஒப்பீடு. சம்பளம், சொத்து மதிப்பு முதல் அனைத்தும் இதோ. #Jiiva #ArunVijay

ஆர்யா இதுவரை நடித்த திரைப்படங்கள் 2005 - 2022. Cinemugam.

ஆர்யா இதுவரை நடித்த திரைப்படங்கள்  2005 - 2022. Youtube. #Arya #filmography #cinemugam