Advertisement

கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா ரஜினியின் ஜெயிலர்!.. பிரமிக்கவைக்கும் சாதனை | Karnataka Jailer Gross Collection

ஜெயிலர்


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி நடித்திருந்தனர். மேலும் கெஸ்ட் ரோல்களில் மலையாள நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்திருந்தனர்.

வசூல்


ஜெயிலர் படத்திற்கு தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல இடங்களில் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் ஜெயிலர் படத்தில் ரூ 71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.