Skip to main content

Posts

Showing posts from December, 2023

நடிகர், 'திரைக்கதை ராஜா’ பாக்யராஜ் குடும்பம். பிடித்திருந்தால் ஒரு லைக். #cinemugam #சினிமுகம்

  நடிகர், 'திரைக்கதை ராஜா’  பாக்யராஜ் குடும்பம். பிடித்திருந்தால் ஒரு லைக். #cinemugam #சினிமுகம்

நடிகர் ஜெயம் ரவி தன் குழந்தைகளுடன் பிடித்திருந்தால் ஒரு லைக். #cinemugam #சினிமுகம்

நடிகர் ஜெயம் ரவி தன் குழந்தைகளுடன் பிடித்திருந்தால் ஒரு லைக். #cinemugam #சினிமுகம்

தனுஷ் மற்றும் செல்வராகவன் தன் உடன் பிறந்த சகோதரிகளுடன்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் தன் உடன் பிறந்த சகோதரிகளுடன்.  இருவருக்கும் இடையே பிறந்த டாக்டர் விமலா கீதா மற்றும் டாக்டர் கார்த்திகா. பிடித்திருந்தால் ஒரு லைக். #cinemugam #சினிமுகம்

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்... திரௌபதி பட நடிகையின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...

பரதநாட்டிய கலைஞரான இவர் திரைப்பட உதவி இயக்குனர் தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடலுக்கு நடுவில் வித்தியாசமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறி உள்ளதாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில், ''திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும்' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவிற்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கவர்ச்சியில் களமிறங்கிய கயல் ஆனந்தி

  பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ஆனந்தி. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்தநிலையில் கயல் ஆனந்தி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இதன்மூலம் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயார் என்பதை கயல் ஆனந்தி சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.