Skip to main content

Posts

Showing posts from January, 2024

பொங்கல் வாழ்த்துக்கள் - Happy Pongal Wishes in Tamil

Pongal wishes 2024, Pongal wishes in tamil 2024, Tamil Pongal SMS, Pongal SMS, Wishes for Pongal in Tamil, Pongal Kavithai, Pongal Kavidhai, Pongal Vaalthu Kavithai, Pongal Wishes Kavithai, Pongal wishes quotes, பொங்கல் வாழ்த்து கவிதை, பொங்கல் கவிதை, பொங்கல் வாழ்த்து SMS, பொங்கல் 2024 Happy Pongal 2024 Pongal Tamil Messages Pongal Whatsapp messages Pongal wishes in tamil fonts பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தைத் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள் அன்பும் ஆசையும் பொங்க இன்பமும் இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள் அறுவடைத் திருநாள் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நலமும் வளமும் பெருகட்டும் தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த தைத்திருநாளில் நாம் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும் உழவர்களுக்கும் வாழ்த்துக்கள் சூரிய பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பொங்க வாழ்த்துக்கள் தைத்திருநாளில் வளமுடன் வாழ அன்பு பொங்க இனிய பொங்கல் நல்வாழ்