Youtube Link: இங்க கிளிக் பண்ணுங்க
Facebook Link: இங்க கிளிக் பண்ணுங்க
வேட்டையன்: ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லியோ படத்தை விட அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் படம்: கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். விமர்சன ரீதியாக வெற்றி பெறும்.
ஜெயிலர் 2: நெல்சன் இயக்குகிறார். கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
அட்லி படம்: காப்பி கேட் படமாக இருந்தாலும் வசூல் அளவில் பட்டையை கிளப்பும்.
குறிப்பு:
விஜய் மற்றும் அஜித் பிஸியாக இருப்பதால், ரஜினி இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்.
ரஜினி 73 வயதிலும் வயது என்பது ஒரு எண்ணிக்கை தான் என்பதை நிரூபித்து வருகிறார்.
#cinemugam #சினிமுகம்