வடிவேலு பட நடிகையை பாத்தீங்களா! கிளாமர் ட்ரெஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!

கவர்ச்சி நடனம் ஆடிய சஞ்சனாவுக்கு கிளாமர் காட்டும் கதாபாத்திரம் மட்டுமே தேடி வந்தது. தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் வடிவேலுவின் நாய் சேகர் ரிடர்ன்ஸ் படமாகும்.

நடிகை சஞ்சன் சிங், மாடர்ன் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.