கலெக்ஷனில் கெத்து காட்டியதா சண்முகபாண்டியனின் 'படை தலைவன்'? "Did 'Pada Thalaivan' rule the box office?"
‘படை தலைவன்' முதல் வார வசூல் எவ்வளவு?
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான 'படை தலைவன்' திரைப்படம், முதல் வார முடிவில் இந்தியா முழுவதும் சுமார் ₹6.6 கோடி வசூலித்துள்ளது.
₹5 கோடியில் உருவான இப்படம், திரையரங்குகளில் வெற்றிபெற இன்னும் சில கோடிகள் தேவை. ஆனால், இந்த வாரம் பல புதிய படங்கள் ரிலீஸாவதால், 'படை தலைவன்' படத்தின் வசூல் சவாலை சந்திக்கக்கூடும்.