OMTEX AD 2

Menmaiyana Megangal Thunichalum Karunayum - Kelvi Pathil

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

18. மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

மென்மையான மேகங்கள், கடல் நீரைக் குடித்துவிட்டு இடியாய் முழங்கி, மின்னலாய் வாளெடுத்து, இரவில் உலகைக் காக்க வரும் துணிச்சல் மிக்க வீரனைப் போலப் புறப்பட்டு, துன்பப்படும் மக்களுக்குக் கருணையுடன் மழை பொழிகின்றன.