10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
6. பாண்டியன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும் போது 'இந்த பாண்டியன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது ______ வழுவமைதி ஆகும்.
விடை: இ) இட