10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
27. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ) கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
ஆ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
அ) அழகிய கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
ஆ) அழியாச் செல்வமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.