OMTEX AD 2

Uruvam Illai Aanal Uyir Irukum - Intha Pudhiruku Vidai Theriyuma?

10th Standard Tamil Quarterly Exam Original Question Paper 2025 with Full Solutions

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

10th Tamil Quarterly Exam Question Paper

28. சொல்லைக் கண்டு பிடித்துப் புதிரை விடுவிக்க.

அ) இருக்கும் போது உருவமில்லை இல்லாமல் உயிரினம் இல்லை.
ஆ) ஓரெழுத்தில் சோலை ........ இரண்டெழுத்தில் வனம்.

அ) காற்று

ஆ) கா