OMTEX AD 2

Vidaiketra Vina Amaikka: Pavanar Solvalam, Pandai Tamilar Virunthombal

10th Standard Tamil Quarterly Exam Original Question Paper 2025 with Full Solutions

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

10th Tamil Quarterly Exam Question Paper

16. விடைக்கேற்ற வினா அமைக்க.
விடை: அ) பாவாணர் கருத்தின் வழியே கடலெனப் பரந்த தமிழ்ச் சொல்வளத்தை அறியலாம்.
ஆ) பண்டைத் தமிழர்கள் ஏழு அடி நடந்து சென்று விருந்தினரை வழியனுப்பினர்.

வினாக்கள்:
அ) யாருடைய கருத்தின் வழியே தமிழின் சொல்வளத்தை அறியலாம்?
ஆ) பண்டைத் தமிழர்கள் விருந்தினரை எவ்வாறு வழியனுப்பினர்?