Skip to main content

Posts

Showing posts from February, 2020

10th New Study Material ( New Books Based )

10th New Study Material ( New Books Based ) 10th English - PTA Book Model Question Paper with Answer Key (6 Sets) | Way2success - English Medium Download Here 10th English - Remedial Teaching Study Materials | Mr. M.G. Raymond - English Medium Download Here 10th Social - PTA Book MAP Study Materials | Mr. S. Mohanasundaram - English Medium Download Here 10th Maths - PTA One Mark Questions with Answers | Kalvi - English and Tamil Medium Download Here 10th Maths - Model Question Paper Unit 1 - 4 | Mr. K. Muruganandham - English Medium Download Here

உளுந்து பாயாசம், Ulunthu Payasam, By Amma Samayal.

உளுந்து பாயாசம் தேவையான பொருட்கள்: உளுந்து :  300 கிராம்  முட்டை : 3  பால் : 150 கிராம்  சர்க்கரை : 200 கிராம்  செய்முறை : உளுந்தை நன்றாக தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும்.  அடுப்பை பற்றி குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு உளுந்தை வேக வைக்கவும்.  குக்கரில் மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.    இப்போது உளுந்து நன்றாக வெந்து இருக்கும்.  தற்போது 150 கிராம் பால் சேர்க்கவும்,  மூன்று முட்டைகளையும் கொட்டி ஊத்தவும்.  தேவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.  இவை அனைத்தையும் சேர்த்தவுடன் தொடர்ந்து ஐந்து நிமிடம் கிண்டிக் கொண்டே இருக்கவும்.  தொடர்ந்து ஐந்து நிமிடம் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும், விட்டுவிட்டால் அடி பிடித்து விடும்.  தற்போது ஐந்து நிமிடத்தில் மிகவும் சுவையான உளுந்து பாயாசம் ரெடி. 

Veg Grilled Sandwich in Tamil with English Subtitles. By Amma Samayal. M...

veg grilled sandwich at home veg grilled sandwich with cheese veg grilled sandwich recipes at home authentic veg grilled sandwich about veg grilled sandwich veg grilled sandwich for breakfast veg grilled sandwich recipe step by step veg grilled sandwich content veg grilled club sandwich recipe chutney for veg grilled sandwich recipe of veg grilled sandwich method for veg grilled sandwich recipe for veg grilled cheese sandwich veg grilled sandwich grill