திங்கள், 2 நவம்பர், 2020

காஜல் அகர்வால் நேற்று தனது காதலர் கவுதம் கிட்சுலுவை கரம் பிடித்தார்.

காஜல் அகர்வால் நேற்று தனது காதலர் கவுதம் கிட்சுலுவை கரம் பிடித்தார். 

Kajal-Aggarwal-Marriage

காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் நேற்று மாலை மும்பையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. கொரோனா அச்சுறுத்தலால் காஜல் அகர்வால் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தனர். 

இதனையடுத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகும் காஜல் அகர்வால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Kajal-Aggarwal-Marriage

Born 19 June 1985 (age 35)

Bombay (now Mumbai), Maharashtra, India

Alma mater Jai Hind College 

Kishinchand Chellaram College

Occupation

Modelactresssinger

Years active 2004–present

Spouse(s) Gautam Kitchlu ​(m. 2020)​

Family Nisha Agarwal (sister)