திங்கள், 2 நவம்பர், 2020

ஒரு சிங்கர் வெளியே போனா.. இன்னொரு சிங்கர் உள்ளே வராங்க.

ஒரு சிங்கர் வெளியே போனா.. இன்னொரு சிங்கர் உள்ளே வராங்க.


பாடகர் வேல்முருகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில், பாடகியான சுசித்ரா வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறார்.


Suchitra-Entry-In-Big-Boss-Season-4


    

அர்ச்சனா அக்கா வந்தது போல, தீமை தான் வெல்லும் என பயங்கரமான தீம் மீயூசிக் எல்லாம் போடாமல், சுசித்ரா பாடிய போக்கிரி படத்தின் டோலு டோலு தான் அடிக்கிறான் என்கிற பாடல் இசையும், கந்தசாமி படத்திற்காக அவர் பாடிய மியாவ் மியாவ் பூனை பாட்டையும் போட்டு கலகலப்பாகவே துள்ளி குதித்து உள்ளே நுழைந்தார்.