சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா?

சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது ரகுல் ப்ரீத் சிங் கிடைத்த ஓய்வு நேரத்தை மாலத்தீவில் ஜாலியாக கொண்டாடி வருகிறார். சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா?
நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுது போக்கி வரும் ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவு கொண்டாட்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அப்படி ஈரம் சொட்ட, சொட்ட பிகினி உடையில் ரகுல் ப்ரீத் சிங் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வந்தது. 

சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா?

அதே சமயத்தில் நீச்சல் குளத்திற்குள் அரைகுறை ஆடையில் ஆண் ஒருவடன் நின்று கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.   அதை பார்த்த நெட்டிசன்கள் யார் இவர்? ரகுல் ப்ரீத் சிங்குடன் இப்படி நிற்கிறாரே என சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தனர். 


இந்நிலையில் அது ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங் என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா? என கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா?


Veg Special - சைவ உணவு

உளுந்து பாயாசம்

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

சத்துமிக்க அவரைக்காய் வெந்தயக்கீரை பருப்பு கூட்டு

சத்தான காலை நேர உணவு.. அரிசி மாவு புட்டு!

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் இருக்கும் ரகசியம் இதுதான்!

பல நோய்களை தீர்த்து, உடலுக்கு அற்புத ஆற்றலை வழங்கும் துளசி.!

பிசி பெலே பாத் - சாம்பார் சாதம் - செய்முறை (தமிழில்)

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய உணவுகள்...!

இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை....?

எலுமிச்சை சாறு பருகுவதால் உண்டாகும் பயன்கள்...!

Veg Grilled Sandwich in Tamil with English Subtitles.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று போதும்!