Skip to main content

Posts

Showing posts from January, 2021

நெட்ஃபிளிக்ஸுக்காக நயன்தாராவை ரீப்ளேஸ் செய்த முன்னாள் உலக அழகி!

நெட்ஃபிளிக்ஸுக்காகத் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் நயன்தாராவுக்குப் பதிலாக நடிக்க முன்னாள் உலக அழகியான ஊர்வசி ரிதுலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.  பாலிவுட் ஹீரோ ரன்தீப் ஹூடா நடிப்பில் நீரஜ் பதக் இயக்கத்தில் உண்மைக் கதையைத் தழுவி `இன்ஸ்பெக்டர் அவினாஷ்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று தயாராகிறது. இந்த வெப் சீரியஸில் இன்ஸ்பெக்டர் அவினாஷாக ரன்தீப் நடிக்க அவரது மனைவி பூனம் மிஸ்ரா கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.  இப்போது அந்த ரோலில் ஊர்வசி ரிதுலா இருக்கிறார். இதற்காக ரியல் லைஃப் பூனம் மிஸ்ராவை நேரில் சந்தித்து சில டிப்ஸ்களையும் ஊர்வசி கேட்டுப் பெற்றிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஊர்வசி, `கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக பூனம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். பயோபிக்கில் ஒருவரைப் போல் வாழ்ந்து காட்டுவது நடிகர்களுக்கு மிகப்பெரும் சவால். இது எங்குமே இல்லாத ஒரு கேரக்டரை உருவாக்குவதை விட கடினமானது. நிஜ வாழ்வில் பூனம் மிஸ்ராவைச் சந்தித்த பிறகு,  இன்ஸ்பெக்டர் அவினாஷின் மொத்த தைரியத்தின் மறு உருவமாக அவரைப் பார்த்தேன்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மியா, தற்போது சமுத்திர கனி ஜோடியாக வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஆத்மியாவுக்கும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் இன்ஜினீயர் சனூப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கண்ணூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.  திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் ஆத்மியா. இதற்கு சனூப்பும் சம்மதம் சொல்லிவிட்டார். சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தங்களது வாழ்த்தை மழையாக பொழிந்து வருகிறார்க ள்.  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தில் அவருடன் நடித்தவர் ஆத்மியா. அதன் பின்னர் “போங்கடி நீங்களும் உங்க காதலும்”, தற்போது சமுத்திரகனியுடன் வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கேரளாவிற்கு திரும்பிய ஆத்மிகா. அமீபா, ஜோசப், விஜய் சேதுபத

Chapter 1: Mathematical Logic HSC

Chapter 1: Mathematical Logic Exercise 1.1 Balbharati solutions for Mathematics and Statistics 1 (Commerce) 12th Standard HSC Maharashtra State Board EXERCISE 1.1 Q 1    PAGE 2 Exercise 1.1 | Q 1 | Page 2 State which of the following sentences is a statement. Justify your answer if it is a statement. Write down its truth value. A triangle has ‘n’ sides SOLUTION It is an open sentence. Hence, it is not a statement. [ Note:  Answer given in the textbook is ‘it is a statement’. However, we found that ‘It is not a statement’.] EXERCISE 1.1 Q 2    PAGE 2 Exercise 1.1 | Q 2 | Page 2 State which of the following sentence is a statement. Justify your answer if it is a statement. Write down its truth value. The sum of interior angles of a triangle is 180° SOLUTION It is a statement which is true. Hence, it’s truth value is T. EXERCISE 1.1 Q 3    PAGE 2 Exercise 1.1 | Q 3 | Page 2 State which of the following sentence is a statement. Justify your answer if it is a statement. Write down its truth