Advertisement

இந்த இலையை மட்டும் இப்படி காலில் வைத்தால் நடக்கும் அதிசயங்கள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த இலையை மட்டும் இப்படி காலில் வைத்தால் நடக்கும் அதிசயங்கள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.


பெரும்பாலான வயது முதிர்ந்த மக்கள்மூட்டு வலியாலும், நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். முதியவர்கள் மட்டுமல்லாமல், இள வயதினரும் கால் வலி, பாத வலி என்று ஓயாத உழைப்பினால் இது போன்ற வலிகளை அனுபவித்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் நீக்குவதற்கு இந்த ஒரே ஒரு அற்புதமான இலை மட்டுமே போதும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். இது நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த ஒரு நடைமுறை மருத்துவ முறையாகும். அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நம் முன்னோர்கள் தங்களுடைய அருகில் இருக்கும் மூலிகைச் செடிகளை கொண்டு மட்டுமே நிறைய நோய்களை குணப்படுத்தி வந்தனர். எதற்காகவும் மருத்துவமனையை நாடி உடனே சென்றதில்லை. முதலில் கை வைத்தியத்தை செய்து அவை சரி ஆகாத பட்சத்தில் மட்டுமே மருத்துவமனையை நாடுவார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் சாதாரண தலைவலிக்கு கூட உடனே என்னவோ ஏதோவென்று மருத்துவமனையை நாடி ஓடுகிறார்கள். நம்முடைய உணவுப் பழக்கத்திலேயே மருத்துவம் நிறைந்து இருந்தது. முறையற்ற உணவு பழக்கத்தால் எல்லாமே மாறிப் போய் விட்டது. உண்ணும் உணவிலேயே உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைத்துவிடும். எந்த நோயும் அவ்வளவு சீக்கிரம் நம்மை அணுகாமல் இருந்தது.

eating-food

எப்பொழுது உணவும், பாரம்பரியமும் மாறி போனதோ அப்போதே நோயும் நிழலைப் போல கூடவே வந்து கொண்டிருக்கிறது. சிறு வயதிலேயே கண்ணாடி அணிவது, சுகப்பிரசவம் என்றாலே பயப்படுவது போன்ற அதிசயங்கள் எல்லாம் இந்த நூற்றாண்டில் தான் நடக்கிறது என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.

அவ்வகையில் நமக்கு மூட்டு வலி, பாத வலி, கால் வலி, கணுக்கால் வலி போன்ற கால் சார்ந்த வலிகளுக்கு நல்ல நிவாரணியாக அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் இந்த குறிப்பை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை இப்போதும் கிராமப்புறங்களில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

Vellerukkam

இது ஒரு மூலிகை இலையால் செய்யப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இந்த மூலிகை இப்பொழுதும் கூட நம் வீட்டின் அருகாமையில் எங்காவது இருக்கும் சாதாரண ஒரு செடி வகையாக தான் இருக்கிறது. அது தான் எருக்கஞ்செடி. எருக்கன் செடியில் இருக்கும் மொட்டுகளை அமுத்தி விட்டு அதில் வரும் சத்தத்தை கேட்டு சிறுவயதில் மகிழ்ந்திருப்போம்.

foot

அந்த செடியின் இலையை தான் இப்போது நாம் பயன்படுத்த இருக்கிறோம். எருக்கன் செடி இலையில் பாத வலி, கால் வலி போன்றவற்றை நீக்குவதற்கான ஆற்றல் உள்ளது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். தீவிரமான இந்தப் பிரச்சினைக்கு கூட ஒரே ஒரு எருக்கன் செடியின் இலையை போதும்.

erukkam-leaf1

எருக்கன் செடியின் இலைகளை பறித்து வந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய காலணிகளுக்கு இடையில் இந்த செடியின் இலையை வைத்து விடுங்கள். நீங்கள் நடக்கும் பொழுது அந்த இலையின் மீது காலை வைத்து காலணியை போட்டுக் கொண்டே நடக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி நடந்து பாருங்கள். இந்த வலிகளையெல்லாம் காணாமலேயே போய்விடும். இதனை பலரும் அனுபவப்பூர்வமாக இன்றும் கிராமத்தில் செய்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் செய்து பயனடையலாமே!