OMTEX AD 2

நயன் - ஜவான் ஏமாந்துபோன நயன்தாரா

Jawan Nayan

திருமணத்திற்கு பின் நயன்தாராவிற்கு பெரிதும் பட வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குறைத்தால் நயன்தாரா பாலிவுட் திரையுலகை குறிவைத்தாராம். 


ஷாருக்கான் படப்பிடிப்பு வரும் வரை அனைவரும் காத்து இருப்பது போல் நயன்தாராவும் பல நாட்கள் காத்திருந்துள்ளாராம். லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்த நயன்தாராவிற்கு பாலிவுட் திரையுலகில் ஒரு அறிமுக நடிகைகக்கு கிடைக்கும் மரியாதை தான் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.


ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தபின் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ஷாருக்கான் நமக்கு வாய்ப்பு கொடுப்பார் என நயன்தாரா நம்பியுள்ளாராம். ஆனால், அப்படி எதுவேமே நடக்கவில்லை என்பது ஏமாற்றத்தில் இருக்கிறாராம் நயன். 


ஜவான் மூன்று நாட்களில் ரூ. 375 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.



OMTEX CLASSES AD