Advertisement

சென்னையில் பிரம்மாண்ட வீடு, பல ஏக்கர் நிலம் என வைத்திருக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Vaigai Puyal Vadivelu Net Worth

நடிகர் வடிவேலு


வாழ்க்கை நடத்த மக்கள் பிஸியாக டென்ஷனாக ஓடிக் கொண்டிருப்பவர்களின் முகத்தில் சிரிப்பை வரவைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.


அப்படி டென்ஷனாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தனது காமெடி காட்சிகள் மூலம் இருந்தவர் தான் வடிவேலு. சிரிக்க வேண்டும் இவர் உள்ளார், மீம்ஸ் கிரியேட் செய்யனுமா வடிவேலு இருப்பார்.


இடையில் சில காரணங்களால் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அண்மையில் மாமன்னன் படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.



சொத்து மதிப்பு


இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளது.


இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கோடி என்றும் இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோடோ என 4 சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். அதேபோல் இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் சிலமும் உள்ளதாம்.


இப்படி நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மட்டுமே சுமார் ரூ. 130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.