10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
7. அமெரிக்காவின் மின்சோட்டா தமிழ்ச்சங்கம்........ வை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றது.
- அ) பண்பாட்டு விருந்து விழா
- ஆ) தமிழர் விருந்து விழா
- இ) வாழையிலை விருந்து விழா
- ஈ) அமெரிக்க விருந்து விழா
விடை: இ) வாழையிலை விருந்து விழா