Showing posts with label VinaVidai. Show all posts

Minnesota Tamil Sangam Kondaadum Vizha Ethu? | Podhu Arivu Vina Vidai

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

7. அமெரிக்காவின் மின்சோட்டா தமிழ்ச்சங்கம்........ வை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றது.

  • அ) பண்பாட்டு விருந்து விழா
  • ஆ) தமிழர் விருந்து விழா
  • இ) வாழையிலை விருந்து விழா
  • ஈ) அமெரிக்க விருந்து விழா
விடை: இ) வாழையிலை விருந்து விழா

Meenavan Porul - Pandiya Mannan | Tamil Sol Porul Vina Vidai

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

13. மீனவன் - பொருள் எழுதுக.

  • அ) மீன் எடுப்பவன்
  • ஆ) பாண்டிய மன்னன்
  • இ) கடலுக்குச் செல்பவர்
  • ஈ) பொருள் தேடுபவர்
விடை: ஆ) பாண்டிய மன்னன்

Amarndhaan - Pagupadha Uruppilakkanam Tharuga | Tamil Ilakkanam

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

20. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்
  • அமர் - பகுதி
  • த் - சந்தி
  • (ந்) - ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
`