10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
24. பழமொழிகளை நிறைவு செய்க.
அ) உப்பிட்டவரை .......... ஆ) விருந்தும் ..........
அ) உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
ஆ) விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.