10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
25. தொழிற்பெயரின் பொருளைப் புரிந்து தொடரை முழுமை செய்க.
அ) பசுமையான ........ ஐக் ........ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
அ) பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.