10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
10. இரவீந்திரநாத் தாகூர் ______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ______ மொழியில், மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
- அ) ஆங்கில, வங்காளம்
- ஆ) வங்காள, ஆங்கில
- இ) வங்காள, தெலுங்கு
- ஈ) தெலுங்கு, ஆங்கில
விடை: ஆ) வங்காள, ஆங்கில