Piramozhi Padaippinai Thazhuvi Ezhuthapatta Tamil Ilakkiyam Ethu?
10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
9. கீழ்க்கண்டவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது.
- அ) திருக்குறள்
- ஆ) கம்பராமாயணம்
- இ) கலித்தொகை
- ஈ) சிலப்பதிகாரம்
விடை: ஆ) கம்பராமாயணம்