Adi Ethugai Sorkal Kelvi Pathil | Punniya, Enniya
10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
14. இப்பாடலில் வரும் அடி எதுகைச் சொற்களை எழுதுக.
- அ) புண்ணிய, எண்ணிய
- ஆ) எண்ணிய, மொழிந்த
- இ) பெண்ணினைப், பாகம்
- ஈ) விண்ணிடை, மாற்றம்
விடை: அ) புண்ணிய, எண்ணிய