ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க. Amma Samayal.

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க. 


மெலிந்த தேகத்தைப் பருமனாகும் அற்புத பானம்.

உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஊட்டி நரம்புகளை பலப்படுத்தும் வாழைப்பழ மில்க் ஷேக். ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா இதை மட்டும் குடிங்க. Amma Samayal.


மிகவும் ஆரோக்கியமானது வீட்டிலேயே நல்ல முறையில் செய்யப்பட்டது எந்தவித கலப்படமும் இல்லாமல் அம்மாவின் கை வண்ணத்தில் மிகவும் அருமையாக செய்யப்பட்டுள்ள இந்த பனானா மில்க் ஷேக், நீங்கள் தினமும் குடித்து வந்தால் உங்கள் எடை கூடுவது உறுதி .