Skip to main content

Posts

Showing posts from September, 2023

ஜவான் வெறித்தனமான வசூல் | Jawan Box Office Collection

ஜவான் வெறித் தனமான வசூல் | Jawan Box Office Collection ஜவான் ஷாருக்கான் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ஒரு ஹிட் கொடுக்க போராடி வந்தார். அவ்வளவு தான் இனி இவரும் எதாவது டிவி நிகழ்ச்சி செல்ல வேண்டியது தான் என்ற நிலை தான் இருந்தது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி என்றைக்கும் நான் தான் கிங் என்று பதான் படம் மூலம் நிரூபித்தார், உலகம் முழுவதும் பதான் ரூ 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபிஸ் இந்த நிலையில் பதானை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிப்பில் வெளிவந்த ஜவான் நேற்றோடு ரூ 1000 கோடி வசூலை கடந்துள்ளது. தமிழ் சினிமா இயக்குனர்களில் முதன் முறையாக ரூ 1000 கோடி வசூலை தொட்ட இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெற்றுள்ளார், ஷங்கரின் 2.0 கூட ரூ 700 கோடி தான் வசூல் செய்தது.  

பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ | Bigg Boss 7 Contestants List

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரவீனா ஜோவிகா தர்ஷா குப்தா குமரன் இந்தரஜா விஷ்ணு சத்யா அனன்யா மூன்நிலா பப்லு பிரித்விராஜ் மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்க போகிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு வீடு என ப்ரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறியிருக்கிறார். இதனால் கண்டிப்பாக பல விதிமுறைகள் புதிதாக இருக்கும். இதை எப்படி போட்டியாளர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chilla Chilla - Thunivu Lyric Song (Tamil) | Ajith Kumar | H Vinoth | Anirudh | Ghibran

Movie - Thunivu Song: Chilla Chilla Singers: Anirudh Ravichander, Vaisagh, Ghibran Lyrics: Vaisagh Music Composed and Arranged by Ghibran Additional Arrangements: Hary Nair, VM Bharath, Pradeep Pj Rhythm Programming : Ghibran, Derrick Paul Music Supervisor : Dr.V.Sritharan Music Assistant : Gold Devaraj Guitar & String Instruments : SM Subhani Production Management: Andria Miranda & Brihto David Recorded and Edited by Wesley, Chandrasekaran TK at Akshrah SoundLab Mixed & Mastered by Balu Thankachan @ 20dBBlack Session Assisted by Paul J Daniel. Studio Management: Chandru & Ponnaiyan Musician's Fixer: Sudhakar Written and Directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP - Nirav Shah Music Director - Ghibran Art Director - Milan Editor - Vijay Velukutty Stunts - Supreme Sundar Choreography - Kalyan Costume Designer - Anu Vardhan Pro - Suresh Chandra & Rekha D'one CFO & General Manager - Rajiv Arora COO - Punkej Kharabanda Executive Prod

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ

சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது. 23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் அழகான கௌன் அணிந்துக்கொண்டு டால் போன்று கியூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திசை திரும்பியுள்ளார். View this post on Instagram Coz I Love Me 💁🏻‍♀️ Wearing @silverline_stores’s beautiful dress!!💙🤍 Let the eyes express ❣️ #ShriyaSharma #MainApniFavouriteHun 💜 A post shared by Shriya Sharma (@shriyasharma9) on Nov 2, 2020 at 2:31am PST

விக்னேஷ் சிவனுக்கும் - அஜித்துக்கும் இடையே அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த பதிவு.

விக்னேஷ் சிவன் - அஜித் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுவிட்டார். இதனால் விக்னேஷ் சிவனுக்கும் நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பது போல் செய்திகள் பரவியது. அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவனை படத்திலிருந்து வெளியேற்றியதால், இனிமேல் அஜித்துடன் எந்த ஒரு படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் அழகாக சிரித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.  படத்திலிருந்து வெளியேறிய பிறகும் அஜித் குமாரின் உண்மையான ரசிகராக விக்னேஷ் சிவன் நடந்துகொள்கிறார் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. Link: Click Here

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்

டாப் நாயகிகள் இந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகள் பலர் உள்ளார்கள். நயன்தாரா, சமந்தா, தீபிகா படுகோனே என திருமணம் ஆன நாயகிகளும் டாப்பில் உள்ளார்கள், த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி போன்ற நடிகைகள் சிங்கிளாகவும் உள்ளார்கள். அப்படி தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கும் பிரபலங்களின் விவரத்தை காண்போம். நடிகைகளின் லிஸ்ட் த்ரிஷா- 39 வயது அனுஷ்கா ஷெட்டி- 40 வயது கிரண் ரத்தோட்- 41 வயது தபு- 50 வயது பூனம் பாஜ்வா- 37 வயது இலியானா- 36 வயது டாப்ஸி- 35 வயது ஸ்ருதிஹாசன்- 36 வயது நக்மா- 47 வயது கோவை சரளா- 60 வயது வரலட்சுமி சரத்குமார்- 37 வயது ஆண்ட்ரியா- 36 வயது

க்ரித்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் புதிய படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இந்த தகவலை கொஞ்சம் லேட்டாக தெரிந்துகொண்ட விஜய் சேதுபதி, உடனடியாக படக்குழுவினரை தொடர்புகொண்டு, கிருத்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான படக்குழு, விஜய் சேதுபதியிடம் மீண்டும் பேசிப் பார்த்துள்ளனர். ஆனால், அவரோ முடியவே முடியாது என்றுவிட்டாராம். அதாவது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்தது விஜய் சேதுபதி தான். அதனால், மகளாக நடித்த கிருத்தி ஷெட்டியுடன் ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பது முடியாது எனக் கூறிவிட்டாராம். மேலும் உப்பென்னா க்ளைமேக்ஸ் சீனில், கிருத்தி ஷெட்டிக்கு தன்னை அப்பா என அழைப்பதில் தயக்கம் இருந்தது. அப்போது விஜய் சேதுபதி கிருத்தி ஷெட்டியிடம், எனக்கு உன் வயதில் மகன் இருக்கிறான். அதனால், உன்னை என் மகளாக தான் பார்க்கிறேன். நீ தயங்காமல் என்னை அப்பாவாக நினைத்து நடிக்கலாம் என உற்சாகம் கொடுத்துள்ளார். அதன் பின்னரே அந்த சீனில் கிருத்தி ஷெட்டியால் இயல்பாக நடிக்க முடிந்ததாம். அப்போத

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை | Actress Sadha Open Talk

தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். வேதனைப்படுகிறேன்!. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் என்று சதா கூறியுள்ளார்.