10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
- அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
- ஆ) என் மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
- இ) இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம்
- ஈ) என் மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
விடை: இ) இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம்