OMTEX AD 2

Showing posts with label Tamil MCQ. Show all posts
Showing posts with label Tamil MCQ. Show all posts

Purananuru: Virunthinarukkaga Seeriyazhai Panayam Vaitha Seithi MCQ

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

1. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

  • அ) நிலத்திற்கேற்ற விருந்து
  • ஆ) இன்மையிலும் விருந்து
  • இ) அல்லிலும் விருந்து
  • ஈ) உற்றாரின் விருந்து
விடை: ஆ) இன்மையிலும் விருந்து

Kaalakanitham Kavithaiyil idampetra thodar - Igalnthaal en manam irandhu vidaadhu

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

  • அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
  • ஆ) என் மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
  • இ) இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம்
  • ஈ) என் மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
விடை: இ) இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம்