OMTEX AD 2

Showing posts with label Tamil Ilakkiyam. Show all posts
Showing posts with label Tamil Ilakkiyam. Show all posts

Purananuru: Virunthinarukkaga Seeriyazhai Panayam Vaitha Seithi MCQ

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

1. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

  • அ) நிலத்திற்கேற்ற விருந்து
  • ஆ) இன்மையிலும் விருந்து
  • இ) அல்லிலும் விருந்து
  • ஈ) உற்றாரின் விருந்து
விடை: ஆ) இன்மையிலும் விருந்து

Paripadal - Visumbil, Oozhiyil Sorkalin Porul Enna? (TNPSC Pothu Tamil)

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

4. பரிபாடல் அடியில் 'விசும்பில், ஊழியில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

  • அ) வானத்தையும் பாட்டையும்
  • ஆ) வான்வெளியில், பேரொலியில்
  • இ) வானத்தில், பூமியையும்
  • ஈ) வானத்தையும் பேரொலியையும்
விடை: ஈ) வானத்தையும் பேரொலியையும்

Piramozhi Padaippinai Thazhuvi Ezhuthapatta Tamil Ilakkiyam Ethu?

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

9. கீழ்க்கண்டவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது.

  • அ) திருக்குறள்
  • ஆ) கம்பராமாயணம்
  • இ) கலித்தொகை
  • ஈ) சிலப்பதிகாரம்
விடை: ஆ) கம்பராமாயணம்

Ippadalinai Iyatriya Aasiriyar Yaar? - Paranjothi Munivar | Tamil Ilakkiyam MCQ

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

15. இப்பாடலினை இயற்றிய ஆசிரியர் ........

  • அ) கம்பர்
  • ஆ) பரஞ்சோதி முனிவர்
  • இ) பெருஞ்சித்திரனார்
  • ஈ) அதிவீரராமபாண்டியன்
விடை: ஆ) பரஞ்சோதி முனிவர்

Mannum Silambe Manimekalai Vadive - Ivvadigalil Ulla Kaappiyangal Kelvi Badhil

10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்

19. 'மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!' - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள்:
1. சிலப்பதிகாரம் (சிலம்பு)
2. மணிமேகலை