Meenavan Porul - Pandiya Mannan | Tamil Sol Porul Vina Vidai
10 ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுப் பொதுத்தேர்வு 2025 - முழுமையான விடைகளுடன்
13. மீனவன் - பொருள் எழுதுக.
- அ) மீன் எடுப்பவன்
- ஆ) பாண்டிய மன்னன்
- இ) கடலுக்குச் செல்பவர்
- ஈ) பொருள் தேடுபவர்
விடை: ஆ) பாண்டிய மன்னன்